puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

புதன், 19 செப்டம்பர், 2012

எவ்வாறு உபுண்டுவில் youtube வீடியோகளை பதிவிறக்குவது


எவ்வாறு உபுண்டுவில் youtube வீடியோகளை பதிவிறக்குவது

Hello Friends,
இன்றைக்கு எவ்வாறு உபுண்டுவில் Youtube வீடியோகளை பதிவிறக்குவது என்று பார்ப்போம். Youtube வீடியோகளை உபுண்டுவில் பதிவிறக்குவதற்கு இரண்டு முறைகள் உள்ளன. அவற்றை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

இதில் முதலாவது முறை வீடியோ வை பதிவிறக்கும் மென்பொருட்களை நிறுவி பதிவிறக்குதல். இரண்டாவது முறை Firefox மற்றும் Chrome போன்ற உலாவிகளில் Add-Ons களை நிறுவி பதிவிறக்குதல்.

மென்பொருட்களை நிறுவி பதிவிறக்குதல்.
  • Minitube

மேலே புகைப்படத்தில் காட்டப்படுவதுதான் Minitube. இதனை உபுண்டுவில் நிறுவிக்கொள்ள, ctrl+alt+T ஐ அழுத்தி உங்களுடைய Terminal ஐ திறந்து,

sudo apt-get install minitube

என டைப் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்

  • Miro

இந்த மென்பொருளை

sudo apt-get install miro

என டைப் செய்து நிறுவிக்கொள்ளவும்.

Add-Ons களை நிறுவி பதிவிறக்குதல்.
  • Flash Video Downloader

இந்த மென்பொருளை Chromeல் நிறுவிக்கொள்ள

https://chrome.google.com/webstore/search/flash%20video%20download?hl=en-US

என்ற Link ஐ கிளிக் செய்யவும்.

இந்த மென்பொருளை Firefoxல் நிறுவிக்கொள்ள

https://addons.mozilla.org/en-US/firefox/addon/flash-video-downloader-youtube/
என்ற Link ஐ கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான் இனிமேல் உங்களால் எந்தவொரு வீடியோவையும் பதிவிறக்கமுடியும்.

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக