PDF கோப்புக்களை எவ்வாறு Online ல் மொழி மாற்றம் செய்வது
Labels: Online
Tips
Hi Friends,
நீங்கள் இணையத்தளங்களில் உங்களுக்கு தெரியாத மொழிகளில் உள்ள கோப்புக்களை PDF ஆக பதிவிறக்கி உள்ளீர்கள் என்றால், அந்த கோப்புக்களை எவ்வாறு உங்களுடைய சொந்த மொழிகளுக்கு எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது மொழிமாற்றம் செய்வது என்பது பற்றியே இன்றைய பதிவை வெளியிடுகின்றேன்.
- Google Translate document service யினை பயன்படுத்துதல்.
translate.google.com ஐ click செய்து கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று translate a Document என்பதை click செய்யவும்.
பின்னர் கீழே உள்ளது போல் ஒரு விண்டோ தோன்றும். அதில் Browse என்பதை click செய்து உங்களுடைய PDF கோப்பை தேர்ந்தெடுத்து, Translate என்பதை click செய்யவும்.
இப்போது உங்களுக்கு ஒரு புதிய பக்கத்தில் மொழி மாற்றப்பட்ட கோப்பு காட்சியளிக்கும்.
- Google Drive யினை பயன்படுத்தி கோப்புக்களின் மொழியினை மாற்றுதல்.
https://drive.google.com/ யினை click செய்து கீழே படத்தில் காட்டியுள்ளது போன்று Upload என்பதை click செய்து Files எனும் Option ஐ click செய்யவும்.
பின்னர் உங்களுடைய PDF கோப்பை தேர்ந்தெடுத்து Open என்பதை click செய்யவும். அடுத்து தோன்றும் Upload Setting விண்டோவில், [Convert documents, presentations, spreadsheets, and drawings to the corresponding Google Docs format] மற்றும் [Convert text from PDF and image files to Google documents] போன்றவற்றை தேர்ந்தெடுத்து Start Upload என்பதை click செய்யவும்.
இப்போது நீங்கள் பதிவேற்றிய PDF File ஐ Tick செய்து மேலும் என்பதை click செய்து Upload Google Docs என்பதை click செய்யவும்.
பின்னர் தோன்றும் விண்டோவில் Tools >> Translate Document என்பதை click செய்யவும்.
பின் தோன்றும் Box ல் உங்களுடைய மொழியை தெரிவு செய்து Translate என்பதை சொடுக்கவும்.
அவ்வளவுதான் இப்போது உங்களுக்கு 100% அந்த வேற்று மொழி கோப்பை உங்களுடைய சொந்த மொழியில் படிக்க முடியும்.
எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.
palathum10m. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக