puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

புதன், 19 செப்டம்பர், 2012

எவ்வாறு உங்களுடைய Blogger ல் Page Loading Effect ஐ நிறுவுவது.


எவ்வாறு உங்களுடைய Blogger ல் Page Loading Effect ஐ நிறுவுவது.

Page Loading Effect
Hello Friends,
இன்றைக்கு ஒரு அற்புதமான விட்ஜெடை பற்றி பார்ப்போம். அது எப்படிப்பட்டது என்றால் உதாரணத்திற்கு நீங்கள் இணையத்தில் ஒரு விளையாட்டை துவங்குவதற்கு முன்னாள் அது சில வினாடிகள் Loading  ஆகும், அதேபோல் உங்களுடைய Blogger ஐ துவங்கும்போதும் அது Load ஆவதை இந்த விட்ஜெட்டை நிறுவுவதன் மூலம் காட்ட முடியும்.

அப்படிப்பட்ட விட்ஜெட்டை எவ்வாறு உங்களுடைய blogger ல் நிறுவுவது என்பதற்கு கீழே உள்ள படிமுறைகளை பின்பற்றவும்.

உங்களுடைய Blogger ஐ திறந்து Template >> Edit HTML >> Proceed என்பதற்கு சென்று

]]></b:skin>

என்பதை கண்டுபிடித்து அதற்கு மேல், கீழே உள்ள CSS Code இணை இணைக்கவும்.

#mbl-lazyloading {
    position: fixed;
    z-index: 50;
    top: 0; left: 0;
    width: 100%; height: 100%;
    background: #FDFEF8 url(Loading-GIF-Here) no-repeat center;
    line-height: 350px;
    text-align: center;
    font-size: 36px;
    color: #353231;
    text-indent: -9999px;
}
.MD #mbl-lazyloading { display: none; }

@media only screen and (device-width: 768px) {
    #loading {
        position:absolute;
        width:1040px;
        min-height:768px;
    }
}
#mbl-progress-bar {
    position: absolute;
    top: 0; left: 0;
    background: #de1301;
    opacity: 0.8;
    width: 0;
    height: 18px;
}
#mbl-loader {
    height: 100%;
    display: none;
}

மீண்டும்

</head>

என்பதை கண்டுபிடித்து </head> க்கு மேல் பின்வரும் HTML Code ஐ இணைக்கவும்.

<script>

(function($){

$("html").removeClass("MD");


$("#header").ready(function(){ $("#mbl-progress-bar").stop().animate({ width: "25%" },1500) });
$("#footer").ready(function(){ $("#mbl-progress-bar").stop().animate({ width: "75%" },1500) });


$(window).load(function(){

    $("#mbl-progress-bar").stop().animate({ width: "100%" },600,function(){
        $("#mbl-lazyloading").fadeOut("fast",function(){ $(this).remove(); });
    });

});
})(jQuery);
</script>

உங்களுடைய முகப்பு பக்கத்தில் மாத்திரம் இந்த Loading Effect ஐ தெரியப்படுத்த மறுபடியும்

</body>

என்பதை கண்டுபிடித்து அதற்கு மேல் பின்வரும் HTML Code ஐ சேர்த்து கொள்ளவும்.

<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<div id='mbl-lazyloading'><div id='mbl-progress-bar'></div><div id='mbl-loader'>This Loading Effect is Powered By<a href="http://palathum10m.blogspot.com/">Palathum10m</a></div></div></b:if>

உங்களுடைய அனைத்து பக்கங்களிலும் இந்த Page Loading Effect ஐ காண்பிப்பதற்கு கீழே உள்ள Code ஐ </body> க்கு மேல் இணைத்து கொள்ளவும்.

<div id='mbl-lazyloading'><div id='mbl-progress-bar'></div><div id='mbl-loader'>This Loading Effect is Powered By<a href="http://palathum10m.blogspot.com/">Palathum10m</a></div></div>

இப்போது மேலே உள்ள Loading-GIF-Here எனுமிடத்தில் பின்வரும் Link ல் உங்களுக்கு பிடித்ததை (click செய்து பார்க்கவும்) இணைத்துக்கொள்ளவும்.








அவ்வளவுதான் இப்போது உங்களுடைய வலைத்தளத்தை திறந்து பாருங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்

.palathum10m thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக