Blogger க்கான புதிய Template களை எவ்வாறு பதிவேற்றுவது
Labels: Blogger Template, Blogger Tips
Hello Friends,
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் பதிவு நமது Blogger க்கு சொந்தமான Template களை எவ்வாறு Upload செய்வது என்பது பற்றியாகும். பொதுவாக நாம் ஒரு புதிய Blogger ல் இணைந்து கொண்டோமேயானால் அதற்கு என்று சில Default Template கள் உண்டு. அதைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும்.
முதலில் Blogger ஆரம்பிப்பதற்கு முன் பலதடவைகள், நாம் எதைப்பற்றி இந்த Blogger ல் எழுதப்போகின்றோம், நமக்கு பிடித்தமான Template கள் எந்த வலைத்தளத்திலாவது பதிவிறக்கி கொள்ளலாமா, நன்றாக சிந்திக்க வேண்டும்.
ஏன் என்றால் பலருக்கு Blogger இனுடைய Default Template கள் பிடிப்பதில்லை. அதனால் பல இடங்களிலும் உங்களுக்கு பிடித்தமான Template ஐ தேடிப்பார்த்து பதிவிறக்கி கொள்ளுங்கள். (உங்களுக்கு இனிமேல் Template தேடும் பிரச்சினை இருக்காது என்று நம்புகின்றேன். ஏனென்றால் இந்த தளத்தில் வாரம் 3 அற்புதமான Template களை வெளியிடப்போகின்றேன்)
1) More Option ஐ கிளிக் செய்யவும்.
2) பின் Template ஐ கிளிக் செய்யவும்.
3) பின் தோன்றும் விண்டோவில் Backup/Restore என்பதை கிளிக் செய்யவும்.
4) மீண்டும் இன்னுமொரு விண்டோ திறக்கும் அதில் உங்களுடைய பழைய Template ஐ பதிவிறக்க Download Full Template என்பதையும்,
5) Browse என்பதை கிளிக் செய்து நீங்கள் புதிதாக பதிவேற்றப்போகும் Template ஐ தெரிவு செய்யவும்.
6) புதிய Template ஐ தெரிவு செய்த பின் Upload என்பதை கிளிக் செய்து, உங்களுடைய Blogger யின் புதிய தோற்றத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் Enjoy.......
எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.

- அந்த Default Template கள் நமக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?
முதலில் Blogger ஆரம்பிப்பதற்கு முன் பலதடவைகள், நாம் எதைப்பற்றி இந்த Blogger ல் எழுதப்போகின்றோம், நமக்கு பிடித்தமான Template கள் எந்த வலைத்தளத்திலாவது பதிவிறக்கி கொள்ளலாமா, நன்றாக சிந்திக்க வேண்டும்.
ஏன் என்றால் பலருக்கு Blogger இனுடைய Default Template கள் பிடிப்பதில்லை. அதனால் பல இடங்களிலும் உங்களுக்கு பிடித்தமான Template ஐ தேடிப்பார்த்து பதிவிறக்கி கொள்ளுங்கள். (உங்களுக்கு இனிமேல் Template தேடும் பிரச்சினை இருக்காது என்று நம்புகின்றேன். ஏனென்றால் இந்த தளத்தில் வாரம் 3 அற்புதமான Template களை வெளியிடப்போகின்றேன்)
- இப்பொழுது நீங்கள் பதிவிறக்கிய Template களை எவ்வாறு Blogger ல் இணைப்பது என்று பார்ப்போம்.
1) More Option ஐ கிளிக் செய்யவும்.
2) பின் Template ஐ கிளிக் செய்யவும்.
3) பின் தோன்றும் விண்டோவில் Backup/Restore என்பதை கிளிக் செய்யவும்.
4) மீண்டும் இன்னுமொரு விண்டோ திறக்கும் அதில் உங்களுடைய பழைய Template ஐ பதிவிறக்க Download Full Template என்பதையும்,
5) Browse என்பதை கிளிக் செய்து நீங்கள் புதிதாக பதிவேற்றப்போகும் Template ஐ தெரிவு செய்யவும்.
6) புதிய Template ஐ தெரிவு செய்த பின் Upload என்பதை கிளிக் செய்து, உங்களுடைய Blogger யின் புதிய தோற்றத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் Enjoy.......
எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.
palathum10m thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக