ஒவ்வொரு நாடும்
தங்களுக்கு ஒவ்வாத தளங்களைத் தடை செய்துவிடுவது வழக்கம்!
உதாரணமாக் UAE இல்Skype,
Orkut போன்ற தளங்கள்
தெரியாது!
இந்த சாப்ட்வேரை
டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்! - Hotspot
shield
இப்போ TASKBARல
வர்ற HOTSPOT SHIELD பட்டனை
கிளிக் செய்து CONNECTபண்ணவும்!
குறிப்புகள்
:
- HOTSPOT SHIELD உங்களுக்கென ஒரு தனி புதிய IP உருவாக்குகிறது.
- விளம்பரங்களுடன் நீங்கள் விரும்பிய தளம் தெரிய ஆரம்பிக்கும்! (அந்த விளம்பரங்களையும் மறைக்கலாம்
இணையதளம் விளம்பரங்களைத் தடுக்க – AdBlock

“நீ ADBLOCK உபயோகப்படுத்துவதில்லையா?” எனக்
கேட்டேன்.
“அப்படியென்றால்?” என்றான்.(அடப்பாவி!
ஒருவேளை மைக்ரோசாப்டில் வேலை செய்ய இதுதான் தகுதியோ???)
இப்படித்தான் ஒருசில சாதாரண விசயங்களை
தெரிந்துகொள்வதை விட்டுவிட்டு பேஸ்புக்கில் CITYVILLE விளையாண்டுகொண்டிக்கிறோம்; அருகில் இருக்கும் நண்பர்களை விட்டுவிட்டு
பேஸ்புக்கில் தேடிக்கொண்டிருக்கிறோம்!
நீங்கள் FIREFOX அல்லது GOOGLE CHROME ப்ரௌசர் உபயோகித்துக்கொண்டிருந்தால், அதில்ADBLOCK பிளக்-இன்னை தரவிறக்கம் செய்யவும். (இணைய முகவரி கீழே! – காலுக்கு கீழே
அல்ல!)
பயன்கள்:
- இது உங்கள் கணினியில் வரும் அனைத்து விளம்பரங்களையும் தடுக்கும். அது படமானாலும் சரி, எழுத்து விளம்பரமானாலும் சரி.
- POP UP WINDOWS – உருவாகாது. (POP UP WINDOWS வைரஸ் வருவதற்கான ஒரு எளிய முறை – இதனால் அதுவும் தடுக்கப்படும்)
- பேஸ்புக், யுடியூப் மற்றும் பிற அனைத்துத் தள விளம்பரங்களும் தடுக்கப்பட்டுவிடும்.
- கூகிள் சர்ச்சிலும் ஸ்பான்சர் விளம்பரங்கள் வராது.
- வேண்டாத விளம்பரங்களை நாமாகவும் தடுக்க முடியும்- உருவாகும் விளம்பரங்கள் மீது ரைட் கிளிக் செய்து Block an Add என்பதை தேர்வு செய்யவும். இனி அந்த விளம்பரம் வரவே வராது. facebook, Google ஆகிவற்றின் முகப்புப்பக்கத்தில் வரும் படங்களையும் இதுபோல் தடுக்கலாம்.
- ஒருசில தளங்களில் விளம்பரம் வேண்டுமெனில் AdBlock மீது கிளிக் செய்து Don’t Run on this page என்பதை தேர்வு செய்யவும் – இனி அத்தளத்தில் மட்டும் விளம்பரங்களைக் காணலாம்.
GOOGLE CHROME : https://chrome.google.com/webstore/detail/gighmmpiobklfepjocnamgkkbiglidom
or http://adblockplus.org/en/
உங்களுக்கு வேண்டிய
தளத்தைப் பார்த்துவிட்டு HOTSPOT SHIELDஐ DISCONNECTசெய்துவிடவும்!
ஏன்?
- HOTSPOT SHIELD உபயோகிக்கும்போது இணையதள வேகம் குறைவாக இருக்கும்
- HOTSPOTSHIELD விளம்பரம் வராது!
நன்றி: முத்து குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக