puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்



நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து
எடுக்க நினைக்கிறீர்களா ? உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும்.இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT,
WMV,MOV, MP4, and 3GP போன்ற வகைகளில் இருந்து MP3, WAV or AC3
போன்ற வகைகளில் மாற்றிக்கொடுக்கும்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

பயன்மிகு இணைய தளங்கள்


பயன்மிகு இணைய தளங்கள்

இணையத்தில் எண்ணற்ற தளங்கள் உலவி வருகின்றன அவற்றுள் எது பயனுள்ளது? எது  பயனற்றது? என்பதை ஒவ்வொன்றும் பயன்படுத்திப் பார்த்தல் தான் தெரியும்.


அவ்வாறு பல்வேறு மக்கள் பார்த்து பயன்படுத்தி வெகுவாக பாராட்டிய தளங்களை நாங்கள் இங்கு  pdf வடிவில் பதிவேற்றம் செய்திருக்கிறோம் அவற்றை நீங்கள் பதிவிறக்கி பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் புது அனுபவமாய் பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறோம்.

Download here

சனி, 22 செப்டம்பர், 2012

What’s New in Photoshop CS6, Your Ultimate Overview


Today Free eBook 2012.09.18


What’s New in Photoshop CS6, Your Ultimate Overview

photoshop-cs6-240


One Click Download

=======================================
Today Free eBook 2012.08.23
Free Ebook - A Complete Guide To Blogger For Beginners


One Click Download


=======================================
Today Free eBook 2012.08.22

The Easy Getting Started Guide To Adobe Illustrator

illustrator_240

One Click Free Download

=======================================

Today Free eBook 2012.08.21

Your Guide To Google Analytics

googleanalytics-240

One Click Free Download

=======================================
Today Free eBook 2012.07.09


Using YouTube: From Consumption To Production


youtube






==========================================
Today Free eBook 2012.07.08


Buying Laptop Computers: Your 2012 Guide to Finding Laptop Deals

buying-laptop-240



=========================================
Today Free eBook 2012.07.04








New Life: Bring Old PC To Life With Ubuntu [PDF]


Bring Old PC To Life With Ubuntu
==============================================================

Today Free eBook 2012.07.03


How To Jailbreak Your iPhone, iPod Touch, or iPad

One Click Download
=================================================================

Today Free eBook 2012.06.29


The Essential Guide To Digital Photography


digital-photo

=============================================================

Today Free eBook 2012.06.28

The Complete Beginners Guide To Joomla




done_joomla




===============================================================

Today Free eBook 2012.06.27

An Idiot’s Guide to Photoshop, 


photoshop4-240





tamilcomputercollege thanks

திருடப்பட்ட பதிவுகளை கண்டுபிடித்து திருட்டு வலைப்பக்கங்களில் இருந்து நீக்குவது எப்படி?


திருடப்பட்ட பதிவுகளை கண்டுபிடித்து திருட்டு வலைப்பக்கங்களில் இருந்து நீக்குவது எப்படி?

அனைவருக்குமே பதிவுத்திருடர்கள் பெரும் தலைவலி. இப்பதிவின் ஊடாக பதிவு திருடர்கள் எதை திருடி எங்கு போட்டார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்கள் பிளாக்கரில் பிரதியிட்டு இருந்தால் அதை நீக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு முந்திய பதிவுகளில் கூகிள் அனல்ய்டிக் தொடர்பாக அதிகம் சொல்லி இருந்தேன். அதன் துணையுடன் தான் இப்போது பதிவு திருடர்களை கண்டு பிடிக்க போகிறோம். ஒரு வேளை நீங்கள் அது தொடர்பாக அறிந்தி இராவிட்டாலும் நீங்கள் ஏதோ ஒரு விதமாக உங்கள் பதிவு வேறு ஒரு வலைத்தளத்தில் இருப்பதை கண்டாலும் உங்களால் அப்பதிவுகளை அவர்களிடம் இருந்து நீக்க முடியும்.



பதிவு திருடப்பட்டு பிரதியிடப்பட்ட இடங்களை கண்டு பிடித்தல்  


கீழே உள்ள படத்தை பாருங்கள். கூகிள் அனல்ய்டிக் தொடர்பாக அதிகம் முன்னைய பதிவுகளில் சொல்லி விட்டேன். அந்த வகையில் பதிவுகள் எங்கு திருடப்பட்டு பதியபட்டன என்பதை நான் பின்வரும் முறையில் கண்டு பிடித்தேன்.


இவ்வாறே நீங்களும் பதிவு திருடப்பட்டத்தை உறுதிப்படுத்தியவுடன், அடுத்து என்ன செய்ய வேண்டும்?


வலைப்பூவில் இருந்து பதிவை நீக்குவதற்கான முறை 


  1. முதலில் இங்கே செல்ல வேண்டும் 
  2. அடுத்து கீழே உள்ளது போல அந்த படிவத்தை நிரப்பி submit செய்ய வேண்டும்.



  • இவ்வாறு அனுப்பி இரு வேலை நாட்களின் உள் கூகிள் அவற்றை நீக்கி உங்களுக்கும் நீக்கியது தொடர்பாக அறிய தருவார்கள். 
  • அத்துடன் அவ்வாறு வேறு எதாவது தென்படாலும் reply மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்துவார்கள். 
  • இங்கே எனக்கு வந்த  மெயில்:





  1. இப்போது குறித்த ப்ளாக்கில் அந்த பதிவு draft பகுதிக்கு மாற்றப்பட்டு இருக்கும். 
  2. அத்துடன் திருட்டு வலைப்பூ எதிர்வரும் காலத்தில் கூகிள் தேடல் முடிவுகளில் இருந்தும் நீக்கப்படும். இதற்காகவே  பண்டா search algorithm  வடிவமைக்கப்பட்டமை நீங்கள் அனைவரும் அறிந்ததே
  3. . அத்துடன், அந்த வலைப்பூ அட்சென்ஸ் பெற முயற்சிக்கும் போது கூட அது நிராகரிக்கப்படும். 
  4. இதுவே ஒரு பதிபவரின் பதிவை திருடியதற்கு கூகிள் தரும் தண்டனை.


எவ்வாறாயினும், இப்படி கண்டு பிடித்து நீக்குவது மிகுந்த சிரமத்தையும் நேர விரயத்தையும் கொண்டது. திருடாமல் தடுப்பதே சிறந்த வழி.


பெரும்பாலான பதிவுகள் blogspot அல்லாத தளங்களில் காணப்படுகிறது. அத்துடன் தேடல் முடிவுகளில் முன்னனியும் பெறுகிறது. இவற்றையும் தேடும் தளங்களில் இருந்து நீக்க முடிகிறது. கூகிளின் Panda, Penguin Search Algorithms இதற்கு பலத்த ஆதரவளிக்கிறது என்பது இனிப்பான செய்தி. அடுத்த பதிவில் பிரதி எடுக்கப்பட்ட பதிவுகள் தொடர்பான தகவல்களை தேடும் தளங்களில் இருந்து நீக்குவது பற்றி பார்ப்போம். 


tamilcomputercollege. thanks

புதன், 19 செப்டம்பர், 2012

சம்பாதிங்கள்


சம்பாதிங்கள்


மாதம் 9000 ரூபாய் வரைமாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்

இணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன.
அதில் ஒன்றுதான் இது..

PaisaLive.com

இங்கு சென்று ஒரு கணக்கு (account) ஆரம்பித்து அந்த வெப்சைட் கொடுக்கும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டும். ஒவ்வொரு கிளிக்கும் .25 பைசா அல்லது 5 ரூபாய் 10 ரூபாய் என அந்த மெயில்இல் உள்ளதுபடி செய்தால் கிடைக்கும்.
ஒரு சோதனை முயற்சியாகவே இதை செய்துள்ளேன்.. இதுவரை 200 ரூபாய்கு மேல் எனது கணக்கில் இருப்பு வைக்கப்படுள்ளது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மற்றும் பணவோலை எனக்கு கிடைத்ததும் இங்கு மீண்டும் உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன்.

அதுவரை நீங்கள் விரும்பினால் இந்த லிங்க்ஐ கிளிக் செய்து உங்கள் கணக்கை துவங்குங்கள்..எனக்கும் உதவியாக இருக்கும்..

மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்

புதிய செய்தி
தற்சமயம் எனது கணக்கு 402.61 ரூபாயை தொட்டுள்ளது.
இணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன.
அதில் ஒன்றுதான் இது..

PaisaLive.com

இங்கு சென்று ஒரு கணக்கு (account) ஆரம்பித்து அந்த வெப்சைட் கொடுக்கும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டும். ஒவ்வொரு கிளிக்கும் .25 பைசா அல்லது 5 ரூபாய் 10 ரூபாய் என அந்த மெயில்இல் உள்ளதுபடி செய்தால் கிடைக்கும்.
ஒரு சோதனை முயற்சியாகவே இதை செய்துள்ளேன்.. இதுவரை 200 ரூபாய்கு மேல் எனது கணக்கில் இருப்பு வைக்கப்படுள்ளது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மற்றும் பணவோலை எனக்கு கிடைத்ததும் இங்கு மீண்டும் உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன்.

அதுவரை நீங்கள் விரும்பினால் இந்த லிங்க்ஐ கிளிக் செய்து உங்கள் கணக்கை துவங்குங்கள்..எனக்கும் உதவியாக இருக்கும்..

மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்

புதிய செய்தி
தற்சமயம் எனது கணக்கு 402.61 ரூபாயை தொட்டுள்ளது.

மென்பொருட்கள்


மென்பொருட்கள்