puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

திங்கள், 22 ஏப்ரல், 2013

Showing posts with label கணினி குறிப்புகள். Show all posts


Showing posts with label கணினி குறிப்புகள்Show all posts
கம்ப்யூட்டர்ல சி.டி மாட்டிகிச்சா...!

கம்ப்யூட்டர்ல சி.டி மாட்டிகிச்சா...!

ஒரு ஆர்வத்தில் சி.டி. யை உங்கள் கணினியில் உள்ள DVD Drive--ல் போட்டு அதை இயக்கியிருப்பீர்கள். இ... மேலும்...
உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பி விட்டதா? எளிய தீர்வு..!

உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பி விட்டதா? எளிய தீர்வு..!

hard disk - tips "உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள்... மேலும்...
no image

டெஸ்க்டாப் ஐகான்கள் மறைந்துவிட்டதா?

வணக்கம் நண்பர்களே...! உங்களுடைய கணினி திரையில் desktop--ல் உள்ள icon கள் திடீரென மறைந்துவிட்டதா? உடனே நீங்கள் பதற வேண்டாம். டெக்ஸ்டாப... மேலும்...
no image

தூசிகள்..!

வணக்கம் நண்பர்களே..! நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினிக்கு புறச்சூழல்களால் ஏற்படும் பாதிப்பு என்று சொன்னால் அது தூசிகள்தான். சாதாரண த... மேலும்...
no image

கணினியின் தாக்கத்திலிருந்து கண்களை காப்பாற்ற

வணக்கம் நண்பர்களே..! கணினியால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்:  நாள்தோறும் கணியைப் பயன்படுத்தி பணிபுரிபவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு வ... மேலும்...
no image

உங்கள் கணினியை வேகமாக நிறுத்த..

வேகத்திற்கு பெயர் போனது கம்ப்யூட்டர். எந்த ஒரு கணக்கு என்றாலும், எந்த ஒரு அலுவலக வேலையானாலும், டிசைனிங் வொர்க் (Designing Work) ஆக இருந்த... மேலும்...
no image

கணினியில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு

கணினி பிரச்னைகளும் தீர்க்கும் வழிமுறைகளும். மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் மிகச்சிறந்த அரியதொரு பரிசு கணினி. பெரும்பாலான வேலைகள் தற்பொழுத...மேலும்...
no image

கணினி உறைந்து விட்டதா? தீர்வு!

வணக்கம் நண்பர்களே..! உங்கள் கணினி அடிக்கடி அப்படியே ஸ்ட்ரக்ட் ஆகி உறைந்து நின்றுபோகிறதா? பின்னணியில் ஏதேனும் பிழைச் செய்தியை காண்பித்து ...மேலும்...
நீண்ட நாட்கள் தரவுகளை சேமிக்க

நீண்ட நாட்கள் தரவுகளை சேமிக்க

வணக்கம் நண்பர்களே..! இன்று தரவுகளை சேமித்து வைக்க நாம் பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். உத... மேலும்...
Microprocessor-கணினியின் மூளை (சிறப்பு கட்டுரை)

Microprocessor-கணினியின் மூளை (சிறப்பு கட்டுரை)

வணக்கம் நண்பர்களே..! சாதாரணமாகவே நாம் கணினியை மனிதனின் மூளைக்கு ஒப்பிட்டுச் சொல்வோம். மனிதனி... மேலும்...
Download செய்கிறீர்களா? எச்சரிக்கை குறிப்புகள்

Download செய்கிறீர்களா? எச்சரிக்கை குறிப்புகள்

வணக்கம் நண்பர்களே..! இக்காலத்தில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எதாகினும் ஒரு மென்பொருளைத் தங்கள... மேலும்...
உங்கள் கணினியில் Auto Play வசதியை தடுப்பது எப்படி?

உங்கள் கணினியில் Auto Play வசதியை தடுப்பது எப்படி?

 How to block auto-play option in your computer வணக்கம் நண்பர்களே..! உங்கள் கணினியில் Auto Pla... மேலும்...
C மொழித் தந்தை டென்னிஸ் ரிச்சி (கணினிக் கட்டுரை)

C மொழித் தந்தை டென்னிஸ் ரிச்சி (கணினிக் கட்டுரை)

படித்ததில் பிடித்தது “It’s not the actual programming that’s interesting. But it’s what you ca... மேலும்...
கணினியில் God mode

கணினியில் God mode

How to Create Godmode in windows7,windows vista வணக்கம் நண்பர்களே..! கணினியில் God mode என்றால் என...மேலும்...
Desktop செல்லாமலேயே கணினியில் உள்ள Shortcut Icon களைக் கையாள (வீடியோ இணைப்பு)

Desktop செல்லாமலேயே கணினியில் உள்ள Shortcut Icon களைக் கையாள (வீடியோ இணைப்பு)

Easy way to Use Desktop shortcuts வணக்கம் நண்பர்களே..! கணினியை எளிதாக கையாள பல வழிகள் உள்ளன. நீங்...மேலும்...
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்....

கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்....

நீங்கள் எம்.எஸ். வேர்ட் பயன்படுத்துகிறீர்களா? தொடர்ந்து எம்.எஸ்.வேர்ட் பயன்படுத்தி வேலைசெய்யும்போத... மேலும்...
Windows 8 இயங்கு தளத்திற்கான குறுக்கு விசைகள்

Windows 8 இயங்கு தளத்திற்கான குறுக்கு விசைகள்

விண்டோஸ் 8 தொகுப்பிற்கான குறுக்குவிசைகளை இங்கு அட்டவணைப் படுத்தியிருக்கிறேன். தேவையானவர்கள் பயன்படுத... மேலும்...

செவ்வாய், 6 நவம்பர், 2012

பிளாக்கர் பதிவில் பேஸ்புக் Like Button கொண்டு வர


பிளாக்கர் பதிவில் பேஸ்புக் Like Button கொண்டு வர

பேஸ்புக் கூகுளுக்கு இணையாக வளர்ந்து வரும் சமூக இணைய தளமாகும். இதில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளன அதில் ஒன்று தான் இந்த LIKE BUTTON இந்த பட்டனை எப்படி நம் பிளாக்கர் பதிவில் கொண்டு வருவது என்று காண்போம். இதை நம் பதிவில் கொண்டு வருவதால் நம் பிளாக்கை மேலும் பிரபலபடுத்த முடியும். முக்கிய மான விஷயம் இந்த பட்டனை கொண்டு வர நீங்கள் பேஸ்புக்கில் உறுப்பினர் ஆகவேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் வைத்துகொள்ளலாம்.
  • இதற்க்கு முதலில் Facebook Like Button இந்த லிங்கில் க்ளிக் செய்து பேஸ்புக் தள பக்கத்தை திறந்து கொள்ளவும்.
  • அதில் மூன்று வகையான LIKE பட்டன் இருக்கும் அதில் நீங்கள் விரும்பிய பட்டனை தேர்வு செய்து மற்றும் அதில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப உங்களின் LIKE BUTTON வடிவமைத்து கொண்டு கீழே உள்ள GET CODE என்ற பட்டனை அழுத்தவும். 
  • GET CODE பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கோடிங் இரண்டு வகையாக வரும் ஒன்று IFRAME, XFBML என்ற இருவகைகளில் நீங்கள் XFBML என்பதில் இருக்கும் கோடிங்கை காப்பி செய்து கொள்ளவும். 

  • காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து பின்வரும் கோடிங்கை கண்டு பிடிக்கவும். 
<data:post.body/>

  • இந்த வரியை கண்டுபிடிக்கவும். சுலபமாக கண்டறிய கீபோர்டில் CTRL+F அழுத்தி வரும் விண்டோவில் இந்த கோடிங்கை கொடுத்தால் சுலபமாக கண்டறியலாம்.
  • இப்பொழுது நீங்கள் காப்பி செய்து வைத்திருந்த LIKE BUTTON கோடிங்கை இந்த வரிக்கு கீழே பேஸ்ட் செய்யவும். 
  • LIKE BUTTON உங்கள் பதிவின் தலைப்பிற்கு மேலே வரவேண்டும் என நினைத்தால் கண்டுபிடித்த வரிக்கு மேலே உங்கள் கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
  • அவ்வளவு தான் பேஸ்புக்கின் LIKE BUTTON உங்கள் பதிவில் சேர்ந்து விடும்.
டுடே லொள்ளு 



நாங்கெல்லாம் வீரப்பன் பரம்பரையாக்கும் வச்சகுறி தப்பாது மாமு.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

இணையத்தில் உள்ள 25 சிறந்த தேடியந்திரங்கள்(Search Engines)


12/30/2010

இணையத்தில் உள்ள 25 சிறந்த தேடியந்திரங்கள்(Search Engines)

நாம் இணையத்தில் இருந்து நமக்கு தேவையானதை தேடி பெற்றுக்கொள்ள இந்த தேடியந்திரங்கள் உதவி செய்கின்றன. இதில் நாம் அனைவருக்கும் தெரிந்தது கூகுள் மற்றும் யாகூ இந்த இரண்டையும் தான் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் இணையத்தில் நூற்றுகணக்கான தேடியந்திரங்கள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்குகின்றன. இதில் முக்கியமானவைகளை மட்டும் கீழே தொகுத்து கொடுத்து உள்ளேன். 

Google  #1

இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை அனைவரும் அறிந்ததே. இணையத்தில் கேட்டதை கொடுப்பதில் இதற்கு இணை யாரும் இல்லை.
Click Here go to Website





Yahoo!   #4

கூகுளிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிகச்சிறந்த தேடு பொறியாகும். இவை தேடியந்திரங்கள் மட்டுமின்றி இலவச மெயில் சேவையையும் வழங்குகிறது.
Click Here go to Website





Bing   #25 

பிரபலம் வாய்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தேடியந்திரமாகும். மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வரும் தேடியந்திரமாகும். .
Click Here go to Website





Baidu #6

சீனாவின் மிகச்சிறந்த தேடு பொறியாகும். சீனாவில் கூகுளையே பின்னுக்கு தள்ளிய தேடுபொறியாகும்..
Click Here go to Website





Yandex #24

இது ரஷ்யாவின் பிரபலமான தேடு பொறியாகும்..
Click Here go to Website





Go.com #40

Directory மற்றும் Stock நிலைகளை அறிய உதவும் தேடு பொறியாகும். இலவச இமெயில் சேவைகளை தரும் நிறுவங்களை இந்த தேடியந்திரத்தில் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
Click Here go to Website





Ask #5

இந்த தேடியந்திரம் மிக சிறந்த வசதிகளை கொண்டு இருந்தாலும் சமீப காலமாக இதன் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றனர்.
Click Here go to Website





Sohu #39

இதுவும் சீனாவின் பிரபலமான தேடு பொறியாகும்.
Click Here go to Website





AOL #49

கூகுளின் மூலம் முடிவுகளை தரும் தேடுபொறியாகும்..
Click Here go to Website





Technorati #890

பிளாக்குகளை தேடுவதற்காக பிரத்யோகமாக உள்ள தேடு பொறியாகும்.
Click Here go to Website





Lycos #1551

Ask நிறுவனத்தால் இயக்கப்படும் மற்றொரு தேடு பொறியாகும்.
Click Here go to Website





AltaVista #3366

யாகூ நிறுவனத்தை பின்பற்றி முடிவுகளை வெளியிடுகிறது.
Click Here go to Website





Dogpile #2891

மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது.
Click Here go to Website





My Excite #3494

மெட்டா தேடுபொறியாகும். Exite Web portal தளத்தின் ஒரு அங்கமாகும்.
Click Here go to Website





Infospace #1658

இந்த தளம் மட்டுமின்றி நாம் ஏற்க்கனவே பார்த்த Dogpiple தளமும் இவர்களுடையதே.
Click Here go to Website





All the Web #13653

யாகூ தளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கு கிறது இந்த தளம்.
Click Here go to Website





Kosmix #8,355

இதுவும் ஒரு சிறந்த தேடியந்திரமாகும்.
Click Here go to Website





DuckDuckGo #10,411

இந்த தளம் விக்கிபீடியாவில் இருந்து தானாகவே பகுதிகளை சேகரித்து நமக்கு தருகிறது.
Click Here go to Website





Mamma #31,896

தேடியந்திரங்களில் இதுவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.
Click Here go to Website





blekko #3,013

சிறந்த டொமைன் பெயர்களை தேட இத்தளம் நமக்கு உதவி புரிகிறது.
Click Here go to Website





Yebol #226,115

மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது.
Click Here go to Website





Open Directory Project #483

Netscape தளத்தின் வெளியீடாகும்.
Click Here go to Website





AboutUs #1,456

ஒரு இணையதளத்தின் விவரங்களை கண்டறிய இத்தளம் நமக்கு பெரும் உதவி புரிகிறது.
Click Here go to Website





Business.com #2,478

இந்த தளம் தேடியந்திரமாகவும் மற்றும் Web directory ஆகவும் பயன்படுகிறது.
Click Here go to Website





Yahoo!Directory #4

யாகூ நிறுவனத்தின் மற்றொரு அங்கமாகும்.
Click Here go to Website





Best of the Web #4,531

நாம் கொடுக்கும் தலைப்புகளில் உள்ள இணையதளங்களை கண்டறிய இந்த தளம் பயன்படுகிறது.
Click Here go to Website


www.vandhemadharam.com thanks